Storm Eowyn: இடிந்து விழுந்த சுவர், மோட்டர் வேயில் ரக் வண்டையை புரட்டிப் போட்ட காற்று

நாம் ஏற்கனவே 2 தினங்களுக்கு முன்னர் இதனை செய்தியாக வெளியிட்டு இருந்தோம். வெள்ளிக்கிழமை காலை முதல் பிரித்தானியாவின் பல பகுதிகளில் 90MPH வேகத்தில் காற்று வீசும் என்று. இதனை துல்லியமாக கணித்து வானிலை அவதானிப்பு நிலையம் 2 தினங்களுக்கு முன்னரே தெரிவித்து இருந்தது. பல பகுதிகளில் வீட்டை பிரிந்து மேய்ந்துள்ளது காற்று. அத்தோடு ரக் வண்டிகளை புரட்டிப் போட்டது மட்டுமல்லாது, பிரிட்டன் நெடுஞ்சாலைகளில் பல விபத்துகள் இடம்பெற்றுள்ளது. புகைப்படத் தொகுப்பு கீழே உள்ளது.