சீமானின் முகத்திரை கிழிக்கப்படுள்ள நிலையில், தான் சொன்ன பொய்களை நம்பவைக்க மேலும் மேலும் புகைப்படங்களை அவிழ்த்துவிட்டு, மேலும் மேலும் மாட்டி சீரழிகிறார் பாருங்கள். சீமானின் தம்பிகள் சிலர், சீமான் ஆயுதங்களோடு உள்ள புகைப்படங்களை வெளியிட்டு.
பாருங்கள் எமது அண்ணாவுக்கு புலிகள் ஆயுதப் பயிற்ச்சி கொடுத்தார்கள் என்று கூறிவருகிறார்கள். ஆனால் மறு பக்கம் பார்த்தால், இவை அனைத்துமே “எல்லாளன்” படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பது தெளிவாகப் புரிகிறது.
ஒரு பொய்யை மறைக்க மேலும் மேலும் பொய் சொல்லி, இந்த சீமான் நாறிப் போய் உள்ளார் பாருங்கள். இறுதிப் போரில் நின்று பல புகைப்படங்களை எடுத்த புலிகளின் “அமரதாஸ்” தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் சீமான் சொன்ன பொய்களை அவர் அப்படியே வெளிப்படுத்தி உள்ளார். கீழே இணைப்பு உள்ளது. Source: