ஆம் நான் பெண்களை கற்பழித்தேன்: நாடு கடத்த முன்னர் வாக்கு மூலம் கொடுத்த அகதிகள்

அமெரிக்காவில் ஒரு மாநிலத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 1,000 பேர் என்ற விகிதத்தில் விசா இல்லாமல் மறைந்திருக்கும் அகதிகளை பொலிசார் பிடித்து நாடு கடத்தி வருகிறார்கள். 

இதில் பொலிசார் கைது செய்த நபர்களில் பலர் கொலைக் குற்றங்கள் புரிந்தவர்கள். தமது நாட்டில் கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பில் ஈடுபட்ட நபர்கள் என்பது தெரியவருகிறது. காரணம் தன்னை திருப்பி அனுப்ப வேண்டாம். ஏன் என்றால் தனது நாட்டில் தன் மீது வழக்கு நிலுவையில் உள்ளது என்று, கைதாகும் பல அகதி இளைஞர்கள் பொலிசாரிடம் வாக்கு மூலம் கொடுக்கிறார்கள்.

ஒரு வகையில் டொனால் ரம் எடுத்துள்ள முடிவு சரி என்று எண்ணத் தோன்றுகிறது என்று TV நிகழ்ச்சி தொகுப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையை முதலில் பல அரசியல்வாதிகள் எதிர்த்தார்கள். 

ஆனால் தற்போது பார்த்தால், பல நாடுகளில் குற்றம் புரிந்த இளைஞர்கள் இறுதியாக ஓடி வந்து அமெரிக்காவுக்குள் தஞ்சம் புகுந்து உள்ளார்கள் என்பது வெளிவாகியுள்ளது.