Israel set to hand confiscated weapons to Ukraine: ஹமாஸ் இடம் பறித்த ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கும் இஸ்ரேல்

யார் வீட்டு சொத்தை யாருக்கு கொடுப்பது ? என்பது போல சில வேலைகளை செய்து வருகிறது இஸ்ரேல். காஸா பகுதியில் பல ஆண்டுகளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் விடுதலை அமைப்புக்கும் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. இதன் போது பல ஆயிரம் பாலஸ்தீனர்களும், ஹமாஸ் அமைப்பினரும் கொல்லப்பட்டார்கள். குறிப்பாக ஹாமல் அமைப்பிடம் இருந்து இஸ்ரேல் பல ஆயுதங்களை கைப்பற்றி இருந்தது.

இந்த ஆயுதங்களை எல்லாம் தாம் உக்ரைனுக்கு வழங்க உள்ளதாக இஸ்ரேல் இன்று(23) அறிவித்துள்ளது. ரஷ்யாவை எதிர்த்துப் போராட இந்த ஆயுதங்கள் நிச்சயம் உதவும் என்று இஸ்ரேல் அதிபர் தெரிவித்துள்ளார். இது நல்ல விளையாட்டாக உள்ளது. பல நாடுகள் தமது சொந்த நாட்டு காசில் ஆயுதங்களை உக்ரைனுக்கு கொடுக்க. இஸ்ரேல் மட்டும் ஹமாஸ் ஆயுதங்களை கொடுத்து நல்ல பெயர் எடுக்கப் பார்கிறது.

அப்பாடியோவ் யூதர்களின் மூளை இப்படி எல்லாம் வேலை செய்யுமா என்று எண்ணிப் பார்கத் தோன்றும். இதனால் தான் விட்டால் உலகையே யூதர்கள் தம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுவார்கள் என்று கணக்குப் போட்ட ஹிட்லர், அவர்களை அழிக்க ஆரம்பித்தார்.