இலங்கையில் பாசிக் கூடப் பகுதியில், பெரும் எண்ணிக்கையில், யூதர்கள் வாழ்ந்து வரும் நிலையில். அவர்கள் அங்கே வழிபாட்டு ஆலயம் ஒன்றை கட்டி எழுப்பி, அங்கே வழிபாடுகள் செய்து வருகிறார்கள். இது இலங்கை அரசின் அனுமதியின்றி கட்டப்பட்டது என்று சமீபத்தில் நாடாளுமன்றில் பிரதமர் கருத்து தெரிவித்திருந்த நிலையில். இது தொடர்பாக புத்த பிக்குகள் பலர், கவலை கொண்டுள்ளனர். யூதர்கள் இலங்கையில் வந்து குடியேறி கோவில்களை கட்டி, சிங்கள மக்களை யூத சமயத்திற்கு மாற்ற முனையலாம் என்ற கோண்டத்தில் இது பார்கப்படுகிறது.
புத்த பிக்குகள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே, பிரதமர் இந்த வழிபாட்டு ஆலயங்கள் தொடர்பாக ஆராய ஆரம்பித்துள்ளார். ஆனால் முந்திக் கொண்ட யூத மக்கள், இதனை கையாள ஆரம்பித்து விட்டார்கள். ஏற்கனவே உலகின் முன்னணி செல்வந்தர்களாக பல யூதர்களே இருந்து வருகிறார்கள். எண்ணிக்கையில் மிக மிக சிறிய அளவில் இருக்கும் யூதர்கள் இன்று உலகையே ஆட்சிசெய்து வருகிறார்கள். அந்த வகையில் இஸ்ரேலில் இலங்கை தொடர்பாக ஒரு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் இலங்கையில் கட்டப்பட்ட யூத ஆலயத்தை எக்காரணம் கொண்டும் இடிக்க இடமளிக்க கூடாது என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது. இதனை அடுத்து இலங்கை அரசாங்கத்தை சில யூத செல்வந்தர்கள் அணுகி, தாம் இலங்கையில் முதலீடு செய்ய உள்ளதாக கூறிய்ள்ளதோடு. அதற்கான வேலைத் திட்டங்களையும் சமர்ப்பித்துள்ளார்கள். யூத இனம் என்பது ஒற்றுமையின் ஒரு அடையாளம் ஆகும். ஒன்றுமையின் மறுபெயர் என்ன என்று கேட்டால், அது யூதர்கள் தான். உலகில் எந்த ஒரு மூலையில் ஒரு யூதருக்கேனும் பிரச்சனை என்றால், ஏனைய யூதர்கள் அவருக்கு உடனே உதவி செய்வார்கள். அப்படியான ஒரு சமூகம் அவர்கள். அதனால் அவ்வளவு எழிதில் இந்த விடையத்தை அவர்கள் விட்டு விட மாட்டார்கள். பாசிக் குடாவில் கட்டப்பட்ட ஆலயம் இடிக்கப்பட மாட்டாது ! மக்களே பொறுத்து இருந்து பாருங்கள் !