தனுஷ் நயன் தாரா மீது தொடுத்த வழக்கு ஒரு வாறு முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்த வழக்கை ரத்துச் செய்யக் கோரி நெட்பிளிக்ஸ் நிறுவனம் வழக்கு தொடுத்தது. ஆனால் அதனை நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில். தற்போது 10 கோடி ரூபாவை நயன் தாரா தனுஷுக்கு கொடுக்க வேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதனை மிகவும் அழுத்தம் திருத்தமாக நீதிமன்றம் கூறியுள்ளது. வெறும் 3 செக்கன் கிளிப் ஒன்றை நயன் தாரா பாவித்து இருந்தார். அதுவும் தனது திருமண வாழ்கை தொடர்பான ஒரு ஆவணப் படத்தில்.
இதற்கு உரிமை கோரியே தனுஷ் இந்த வழக்கை தொடர்ந்து இருந்தார். இதன் பின்ன தனுஷ் நடத்தை தொடர்பாக பல விடையங்களை நயன் தாரா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். ஆனால் முன்னரே சமாதானமாகப் போய் இருந்தால் இந்த 10 கோடி ரூபாவை இழந்திருக்க தேவையே இல்லை. எல்லாம் ஈகோ தான் கரணம் .