பிப்ரவரி 24, 2022 முதல் ஜனவரி 30, 2025 வரை ரஷ்யப் படைகளின் மொத்த போர் இழப்புகளை வெளியிடப்பட்டுள்ளன. ரஷ்யா போர் வீரர்கள் தோராயமாக 835,940 இராணுவ வீரர்கள் போரில் ஈடுபட்டு இருக்கலாம் என தகவல். அதில் 1,270 போர் வீரர்களை ரஷ்யா இழந்துள்ளது.
தற்போது ரஷ்யாவிடம் உள்ள ராணுவத் தளபாடங்கள் ..
9,890 (+4) டாங்கிகள், 20,614 (+17) கவச போர் வாகனங்கள், 22,412 (+17) பீரங்கி அமைப்புகள், 1,264 (+0) பல-ஏவுகணை ராக்கெட் அமைப்புகள், 1,050 (+0) வான் பாதுகாப்பு அமைப்புகள், 369 (+0) நிலையான இறக்கை விமானங்கள், 331 (+0) ஹெலிகாப்டர்கள்,
23,510 (+54) தந்திரோபாய மற்றும் மூலோபாய UAVகள், 3,054 (+0) கப்பல் ஏவுகணைகள், 28 (+0) கப்பல்கள்/படகுகள், 1 (+0) நீர்மூழ்கிக் கப்பல், 35,451 (+85) வாகனங்கள் மற்றும் எரிபொருள் டேங்கர்கள், 3,725 (+4) சிறப்பு வாகனங்கள் மற்றும் பிற உபகரணங்கள் இருப்பதாக தகவல் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.