காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இறந்த 3 பேரும் இவர்கள் தான். தற்போது புகைப்படம் வெளியாகியுள்ளது. சாரயத் தவறனையில் இவர்கள் குடித்துக் கொண்டு இருந்தவேளை. சரியாக நேற்று இரவு 11.15க்கு மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கிய 2 பேரில் ஒருவர், T56 ரக துப்பாக்கியை எடுத்து இந்த மூவர் மீதும் சரமாரியகச் சுட்டுள்ளார். அதுவும் குளோஸ் ரேஞ்சில். இதனால் 3 பேரும் அதே இடத்தில் இறந்து விட்டார்கள். பொலிசார் பெரும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார்கள்.