புலிகளின் தளபதி மேஜர் சேரலாதன் ஒருமுறை சீமானுடன் ஸ்கைப்பில் பேச முயற்சி செய்தார். இதனை நான் சென்று சீமானிடம் கூறிய போது, அங்கே விஜயலட்சுமி இருந்தார். விஜயலட்சுமி சென்ற பின் பேசுங்கள் என்று கூறியதை அவர் ஏற்கவில்லை. சேரலாதன் போரில் இருந்த போது, சீமான் விஜயலட்சுமியுடன் இருந்தார். இதனை சேரலாதனிடம் கூறிய போது, இனி அவனுடன் பேச மாட்டேன் என்று மேஜர் சேரலாதன் கூறிவிட்டார். இந்த விடையத்தை அப்படியே போட்டு உடைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ். இவர் தான் சீமானுடன் ஈழம் சென்று வந்தவர்.
இனியாவது இந்த டுபாக்கூர் சீமானை தமிழர்களே நம்பாதீர்கள். சீமானுக்கு வயது 58 அவர் திருமணம் செய்துகொண்ட காளி முத்து என்னும் தெலுங்கனின் மகள் கயல்விழியை. அவரின் வயது 32. ஒரு மகளுக்கு சமமானவரை சீமான் திருமணம் செய்துகொண்டு உள்ளார். அது போக முன்னர் விஜயலட்சுமிஜோடு கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார். இதனை பல தடவை விஜயலட்சுமி கூறியுள்ளார். ஆனால் சீமான் இதனை மறுத்து வந்துள்ளார். ஆனால் இன்று ஒளிப்பதிவாளர் சந்தோஷ் இதனை போட்டு உடைத்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்.
சீமான் 2008ஆம் ஆண்டு பிப்.9ல் ஈழத்திற்கு வந்தார். அங்கிருந்து பிப்.23ஆம் தேதி மீண்டும் திரும்பிவிட்டார். அவர் பிரபாகரனை பிப்.13ஆம் தேதி சந்தித்தார். அது வெறும் 9 நிமிடங்கள் வரையிலான சந்திப்பு தான். சீமான் பிரபாகரனுடன் எடுத்து கொண்டதாக சொல்லப்படும் புகைப்படம் போலியானது. ஏனென்றால் புகைப்படங்கள், வீடியோ எல்லாம் என்னிடம் மட்டுமே உள்ளது. சேரலாதனை நச்சரித்து தான் பிரபாகரனை சீமான் சந்தித்தார். விடுதலை புலிகளை சீமான் ஹோட்டல் சமையல்காரர்களை போல் மாற்றிவிட்டார். ஈழத் தமிழர்களின் வீடுகளில் விருந்தோம்பல் மிகச்சிறப்பாக இருக்கும். அவர்களை போல் விருந்தோம்பலில் சிறந்தவர்களே கிடையாது.
நாங்கள் எல்லாம் ஒன்றாக இருந்த போது பேசிய விஷயங்களை, தனக்கான ஒன்றாக சீமான் மாற்றி சொல்லி வருகிறார். நான் கடல் உணவுகளை சாப்பிட மாட்டேன் என்று அங்கிருந்தவர்களுக்கு தெரிந்துவிட்டது. அப்போது சேரலாதன் என்னிடம் வந்து, பிரபாகரனுக்கு சமையலராக உள்ளவர் சமைத்த ஆடு பிரட்டல்.. இதை சாப்பிடுங்கள் என்று கொடுத்தார். ஆனால், அது ஆமைக் கறி என்று பின் தான் கூறினார்கள். ஆனால் சீமானுக்கு ஆமைக் கறி கொடுக்கபப்டவில்லை. அவர் அந்த இடத்தில் இருக்கவும் இல்லை.
இதனால் ஆமைக் கறி பரிமாறப்பட்டது உண்மை தான். ஆனால் சீமானுக்கு ஆமைக் கறி கிடைக்கவில்லை. ஆமைக் கறி கொடுத்த கதைகளை சீமான் சொந்தமாக கூறி வருகிறார். சீமானுக்கு உடும்பு கறி பரிமாறப்பட்டது. நான் ஈழத்தில் மட்டும் 7 மாதங்கள் தங்கி இருந்தேன். நாம் சாப்பிடுவதை பின்னால் இருந்து குறிப்பெடுக்கும் கட்டமைப்பு விடுதலை புலிகளிடம் இல்லை.
தற்போது சீமான் சொல்லி வந்த கதைகளை அவரே நம்ப தொடங்கியது தான் பிரச்சனை. அதேபோல் சேரலாதன் ஒருமுறை சீமானுடன் ஸ்கைப்பில் பேச முயற்சி செய்தார். இதனை நான் சென்று சீமானிடம் கூறிய போது, அங்கே விஜயலட்சுமி இருந்தார். விஜயலட்சுமி சென்ற பின் பேசுங்கள் என்று கூறியதை அவர் ஏற்கவில்லை. சேரலாதன் போரில் இருந்த போது, சீமான் விஜயலட்சுமியுடன் இருந்தார். இதனை சேரலாதனிடம் கூறிய போது, இனி அவனுடன் பேச மாட்டேன் என்று கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு தனது சாட்சியை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் பதிவுசெய்து உள்ளார்.