Southport killer jailed for 52: சவுத்போட் கொலையாளிக்கு நீதிமன்றம் 52 வருட சிறைத் தண்டனை

சவுத்போட் கொலையாளிக்கு நீதிமன்றம் 52 வருட சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. 3 பெண் குழந்தைகளை ஈவு இரக்கம் இன்றி துடிக்க துடிக்க கொலை செய்த Axel Rudakubana என்ற நபர் பற்றியே தற்போது முழு பிரிட்டனும் பேசி வருகிறது.

நன் நடத்தை என்று சொல்லி தண்டனையை பாதியாகக் குறைத்து வெளியே விடுவதையும் நீதிபதி தடைசெய்துள்ளார். இதனால் குறைந்த பட்சம், 35 வருடங்களாவது அவர் சிறையில் இருக்க வேண்டி வரும் என்று வக்கீல் தெரிவித்துள்ளார்.