பிரித்தானியா சவுத் போட் நகரில், 3 சிறார்களை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு. பின்னர் பள்ளிக்கூடத்தில் உள்ள நடன வகுப்புக்குள் சென்று மேலும் 3 சிறுமிகளை கத்தியால் குத்தியுள்ளார் இந்த 18 வயதே ஆகும் Axel Rudakubana என்ற ரிவாண்டா நாட்டவர்.
பொலிசார் தொடர்ந்து இவர் பற்றி விசாரணை நடத்திக் கொண்டு இருக்கும் வேளையில். இவரது வீட்டுக் கம்பியூட்டரை பரிசோதித்த பொலிசாருக்கு மேலதிக அதிர்ச்சி காத்திருந்தது. இவர் கூகுளில், ரிமோட் கன்றோல் கார் மூலம் எப்படி குண்டை வெடிக்க வைப்பது என்பது தொடர்பாகவும் தேடியுள்ளார் என்று, தோடு பொறியில் காட்டியுள்ளது.
இது இவ்வாறு இருக்க என்ற இந்த Axel Rudakubana நபர், ஏற்கனவே சிறு வயதில் ரிவாண்டாவில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் கடுமையான குற்றங்களை செய்து விட்டு, அன் நாட்டு பொலிசார் தேட ஆரம்பித்ததும் , பிரிட்டன் வந்து தஞ்சமடைவதை பல இளைஞர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். இதனால் கடுமையான குள்ளவாளிகள், சைக்கோ கொலையாளிகள் மிகுந்த நாடாக பிரிட்டன் மாறி வருகிறது.
இதனால் கடுமையான குடிவரவு சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று, லேபர் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனை பிரதமர் கியர் ஸ்டாமர் ஏற்றுக் கொண்டும் உள்ளார். இனி என்ன மாறுதல் நடக்க இருக்கிறதோ தெரியவில்லை.