இன்று அமெரிக்காவில் நடைபெற்ற, டொனால் ரம்பின் பதவியேற்பு விழாவுக்கு, முன் நாள் ஜனாதிபது பராக் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா வரவில்லை. பல தடவை ஒபாமா கேட்டும் அவர் மறுத்து விட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இதற்கு இவர்கள் இடையே உள்ள மோதலே காரணம் என்றும். ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சேல் ஆகியீர் பிரிந்து விவாகரத்து கோரவுள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
இருப்பினும் இவற்றில் உண்மை எதுவும் இல்லை என்று அமெரிக்க ஊடகம் ஒன்று மறுத்துள்ளது. பராக் ஒபாமா பதவியில் இருந்து விலகி, செல்லும் போது நடந்த பிரியாவிடை நிகழ்வில் டொனால் ரம், கலந்துகொள்ளவில்லை. டொனால் ரம் வேண்டும் என்றே இந்த நிகழ்வை புறக்கணித்து, ஒபாமாவை அவமானப்படுத்தினார். இதனை மிச்சேல் ஒபாமாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.
அதற்கு பழி வாங்கும் வகையில் தான், ஜோ பைடன் மற்றும் ரம் ஆகியோர் போட்டியிடு போது ஒபாமா களத்தில் இறங்கி ஜோ பைடனுக்காக வேலை செய்து, பல நிகழ்வில் கலந்துகொண்டு பேசி, தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி ஜோ பைடனை ஜனாதிபதி ஆக்கினார். இருந்தாலும் பல வருடங்கள் கழிந்த நிலையில். ஒபாமா அவ்வப்போது ரம்பைக் கண்டால் பேசுவது வழக்கம். இருப்பினும் மிச்சேல் ஒபாமா, இன்னும் டொனால் ரம் செய்ததை மன்னிக்கவில்லை.