Biden’s two-word message to Trump: வெள்ளை மாளிகையின் சாவியை கொடுக்கும் போது பைடன் சொன்ன 2 விடையம்

 இன்றைய தினம்(20) ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வெள்ளை மாளிகையை விட்டுப் போக. டொனால் ரம் மற்றும் மெலீனா ரம் ஆகியோர் வெள்ளை மாளிகைக்கு உள்ளே குடி புகுந்து உள்ளார்கள். ரம் வருகைக்காக வாசலில் ஜோ பைடன் காத்திருந்தார். 

ரம் அங்கே வந்தவேளை, ஜோ பைடன் உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும் என்று கூறியபின்னர். உங்கள் வீட்டுக்கு நீங்கள் வந்து விட்டீர்கள், என்று கூறி போட்டோவுக்கு ஒரு புன்னகை கொடுத்து விட்டுச் சென்றுவிட்டார்கள். பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. இரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசிக்கொண்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கடும் குளிர் நிலவி வருவதால், அவர்களால் வெளியே நிற்பது என்பது கடினமான காரியம். கடும் குளிர்காற்று வீசிக் கொண்டு இருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெள்ளை மாளிகையின் சாவியை, உத்தியோக பூர்வமாக பைடன் , ரம்பிடம் கையளித்துள்ளார்.