இன்று(20) நான் பதவி ஏற்க்கும் அதே நாளில் 200 கட்டளைகளை நான் பிறப்பிக்க உள்ளேன். அவை அனைத்துமே அகதிகள் தொடர்பானவை. இதனால் அமெரிக்காவில் தங்கியுள்ள சட்ட விரேத அகதிகள் உடனே தாங்களாகவே நாட்டை விட்டுச் செல்வது நல்லது என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார் ரம்.
இன்று 20ம் திகதி மாலை அவர் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள இருக்கும் நிலையில். அதற்கு முன்னதாக ஒரு நிகழ்வை அவர் ஏற்பாடு செய்து. அதில் எலான் மஸ்க் மற்றும் எலான் மஸ்கின் மகனையும் அங்கே வரவளைத்து அவர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார் ரம்.
இதேவேளை ரம் , உடனடியாக ரஷ்ய பிரதமர் புட்டினோடு பேசி உக்ரைன் போரையும் முடிவுக்கு கொண்டு வருவார் என்று எதிர்பார்கப்படுகிறது.