உக்ரைன் பாவிக்கும் அதி நவீன ட்ரோன் கில்லர் இதுதான். இதனைப் பாவித்து தான் ரஷ்யா அனுப்பும் அனைத்து ஆளில்லா விமானங்களையும் உக்ரைன் சுலபமாக சுட்டு வீழ்த்துகிறது. 16MM குண்டுகளை, ஒரு செக்கனுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இந்த இயந்திரம் சுட வல்லது. இது போல, 4 தூவாரங்கள் உள்ளே இருப்பதால் செக்கனுக்கு 4 குண்டு வானில் சீறிப் பாய்கிறது. இதில் இருந்து சிறிய ரக விமானங்கள் தொடக்கம் பெரிய ரக விமானங்கள் எதுவாக இருந்தாலும் தப்ப முடியாது. கீழே வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. இதனை பாருங்கள் மேலும் சில விடையங்கள் புரியும்.