Pongal Clicks : தர்ஷா குப்தாவின் கலவையான கலக்கல் போட்டோக்கள் !by user•January 16, 2025 பொங்கல் ஸ்பெஷல் என்று, தர்ஷா குப்தா தனது புகைப்படங்கள் சிலதை இன்ஸ்டாவில் கசிய விட்டுள்ளார். பார்கப் பார்க சுண்டி இழுக்கும் காந்தக் கண் அழகியாக அவர் இருப்பது மட்டுமல்ல. உடல் வாகும் அப்படித் தான் போல இருக்கே ?